ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா மூன்றாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். ஆண்டுதோறும் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நான்காவது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரும், பத்து முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி […]

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா மூன்றாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நான்காவது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரும், பத்து முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரினை வீழ்த்தி மூன்றாவது சுற்று முன்னேறியுள்ளார். அதனை அடுத்து பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன அரினா சபலென்கா பிரண்டா புருவிர்தோவாவை விரட்டியடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu