இந்தியன் வெல்ஸ் ஓபன் - இறுதிப்போட்டிற்கு முன்னேறிய மெத்வதேவ்

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மெத்வதெவ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார். இதில் முதல் செட்டில் 1-6 என்ற செட் கணக்கில் இழந்தார். அதனைத் தொடர்ந்து 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மெத்வதேவ இறுதி போட்டிக்கு முன்னேறி […]

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மெத்வதெவ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார். இதில் முதல் செட்டில் 1-6 என்ற செட் கணக்கில் இழந்தார். அதனைத் தொடர்ந்து 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மெத்வதேவ இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் மெத்வதெவ் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu