ஆஸ்திரியாவில், வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரை, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷலன்பர்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டணி அரசு அமைக்க முடியாததால், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் காா்ல் நெஹமா் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு, ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரி அரசு அமையவிருப்பது இதுவே முதல்முறை.

ஆஸ்திரியாவில், வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரை, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷலன்பர்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணி அரசு அமைக்க முடியாததால், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் காா்ல் நெஹமா் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு, ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரி அரசு அமையவிருப்பது இதுவே முதல்முறை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu