பிரேசிலில் முதல் அயல்நாட்டு உற்பத்தி மையத்தை நிறுவியது பஜாஜ் ஆட்டோ

June 27, 2024

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், முதல் முறையாக வெளிநாட்டில் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியுள்ளது. பிரேசில் நாட்டில் இந்த உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள மனாஸ் என்ற பகுதியில், 9600 சதுர மீட்டர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஜின் அசெம்பிளி, வாகன அசெம்பிளி மற்றும் வாகன பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படும். வருடத்திற்கு 20000 வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வருடத்திற்கு 50000 வாகனங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. - இவ்வாறு […]

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், முதல் முறையாக வெளிநாட்டில் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியுள்ளது. பிரேசில் நாட்டில் இந்த உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள மனாஸ் என்ற பகுதியில், 9600 சதுர மீட்டர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஜின் அசெம்பிளி, வாகன அசெம்பிளி மற்றும் வாகன பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படும். வருடத்திற்கு 20000 வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வருடத்திற்கு 50000 வாகனங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. - இவ்வாறு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu