அமெரிக்க அதிபா் ஜோ பைடன், மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளார். இதன் மூலம், 40 பேரில் 37 பேருக்கு பரோலில் வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடன், குற்றவாளிகளின் கொலைகளை வன்மையாகக் கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளாா். ஆனால், மத்திய அளவில் மரண தண்டனை விதிப்பது தவறாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டில் இருந்து மத்திய நீதிமன்றங்களில் […]

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளார்.

இதன் மூலம், 40 பேரில் 37 பேருக்கு பரோலில் வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடன், குற்றவாளிகளின் கொலைகளை வன்மையாகக் கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளாா். ஆனால், மத்திய அளவில் மரண தண்டனை விதிப்பது தவறாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டில் இருந்து மத்திய நீதிமன்றங்களில் மரண தண்டனைகள் நிறைவேறவில்லை. ஆனால் 2020-ல் டிரம்ப் ஆட்சியில் அவை நிறைவேற்றப்பட்டன. பைடன், டிரம்ப் பொறுப்பேற்றதற்கு முன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu