நித்யானந்தாவின் கைலாசாவிற்கு சர்வதேச அங்கீகாரம்

January 13, 2023

ஐக்கிய அமெரிக்காவுடன், நித்யானந்தாவின் கைலாசா நாடு, இருதரப்பு ஒப்பந்தத்தில் கடந்த ஜனவரி 11 ம் தேதி கையெழுத்துட்டுள்ளது. இதன் மூலம், கைலாசாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் சிட்டி, கைலாசவுடன் இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது அமெரிக்காவின் மினுக்கிய நகரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில், ஐநாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜய பிரியா நித்தியானந்தா, மேயர் பராக்கா, துணை மேயர் டெப்ரிடஸ் உள்ளிட்டோர் கலந்து […]

ஐக்கிய அமெரிக்காவுடன், நித்யானந்தாவின் கைலாசா நாடு, இருதரப்பு ஒப்பந்தத்தில் கடந்த ஜனவரி 11 ம் தேதி கையெழுத்துட்டுள்ளது. இதன் மூலம், கைலாசாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் சிட்டி, கைலாசவுடன் இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது அமெரிக்காவின் மினுக்கிய நகரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில், ஐநாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜய பிரியா நித்தியானந்தா, மேயர் பராக்கா, துணை மேயர் டெப்ரிடஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கைலாசவைச் சேர்ந்த வேறு சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பேரிடர், காலநிலை மாற்றம், மனநல பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வி அறிவின்மை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் பரஸ்பர உதவிகள் வழங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu