2021 க்கு பிறகு, பிட்காயின் மதிப்பு 50000 டாலர்களை கடந்து சாதனை

February 13, 2024

கிரிப்டோ கரன்சி துறையில் பிட்காயின் முன்னிலையில் உள்ளது. தற்போது பிட்காயின் மதிப்பு 50000 டாலர்களை கடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு 50000 டாலர்கள் இலக்கை பிட்காயின் தாண்டுவது இதுவே முதல் முறை ஆகும். நிகழாண்டில், பிட்காயின் கிரிப்டோ கரன்சி 16.3% உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக நாளில், பிட்காயின் மதிப்பு 50196 டாலர்களாக இருந்தது. இதற்கு முன்னால், டிசம்பர் 27, 2021 ஆம் தேதி, 50000 டாலர்கள் இலக்கை தாண்டி பிட்காயின் மதிப்பு பதிவாகி இருந்தது. […]

கிரிப்டோ கரன்சி துறையில் பிட்காயின் முன்னிலையில் உள்ளது. தற்போது பிட்காயின் மதிப்பு 50000 டாலர்களை கடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு 50000 டாலர்கள் இலக்கை பிட்காயின் தாண்டுவது இதுவே முதல் முறை ஆகும்.

நிகழாண்டில், பிட்காயின் கிரிப்டோ கரன்சி 16.3% உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக நாளில், பிட்காயின் மதிப்பு 50196 டாலர்களாக இருந்தது. இதற்கு முன்னால், டிசம்பர் 27, 2021 ஆம் தேதி, 50000 டாலர்கள் இலக்கை தாண்டி பிட்காயின் மதிப்பு பதிவாகி இருந்தது. எனவே, இது, பிட்காயினுக்கு மிக முக்கிய மைல்கல்லாக சொல்லப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி துறையில் இரண்டாம் இடத்தில் ஈதர் உள்ளது. இதன் மதிப்பு 2606 டாலர்கள் அளவில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu