அசாம் சுரங்க விபத்து - 44 நாட்களுக்கு பின் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு

அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் செயல்படும் நிலக்கரி சுரங்கம் கடந்த மாதம் 6ம் தேதி மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 8ம் தேதி முதல் உடல்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில், 44 நாட்களுக்கு பிறகு மீதமுள்ள உடல்கள் இன்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில அரசு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிக்கியவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.6 லட்சமும் வழங்கியது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில […]

அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் செயல்படும் நிலக்கரி சுரங்கம் கடந்த மாதம் 6ம் தேதி மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 8ம் தேதி முதல் உடல்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில், 44 நாட்களுக்கு பிறகு மீதமுள்ள உடல்கள் இன்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிக்கியவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.6 லட்சமும் வழங்கியது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினரும், ராணுவமும் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu