காஷ்மீரில் குண்டுவெடிப்பு - 2 வீரர்கள் மரணம்

February 12, 2025

காஷ்மீரில் குண்டு வெடிப்பு காரணமாக 3 ராணுவ வீரர்கள் படுகாயம் மற்றும் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைபெற்ற கெப்டன் மற்றும் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் உறுதிப்படுத்தினார்கள். இந்த சம்பவம் […]

காஷ்மீரில் குண்டு வெடிப்பு காரணமாக 3 ராணுவ வீரர்கள் படுகாயம் மற்றும் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைபெற்ற கெப்டன் மற்றும் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் உறுதிப்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் கடந்த 4 நாளில் நடந்த 3-வது தாக்குதல் ஆகும். குண்டுவெடிப்புக்கு பின் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu