பைஜூஸ் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம்

June 9, 2023

பைஜூஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தில், மேலும் 1000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, கடந்த வருடம் 2500 பேரும், இந்த வருடம் 1500 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, விற்பனை பிரிவு மற்றும் மார்க்கெட்டிங் குழுக்கள் ஆகியவற்றில் பணி செய்யும் […]

பைஜூஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தில், மேலும் 1000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, கடந்த வருடம் 2500 பேரும், இந்த வருடம் 1500 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, விற்பனை பிரிவு மற்றும் மார்க்கெட்டிங் குழுக்கள் ஆகியவற்றில் பணி செய்யும் ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு, 2 மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தாமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu