முதல்வர் தலைமையில் ஆகஸ்ட் 14 அமைச்சரவை கூட்டம் – முக்கிய நலத்திட்டங்கள், புதிய முதலீடுகள் மீது கவனம்!

August 5, 2025

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் பல முக்கிய தீர்மானங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மக்களின் நலனுக்கான முக்கிய திட்டங்கள், புதிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மாநிலத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரங்களும் கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் பல முக்கிய தீர்மானங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மக்களின் நலனுக்கான முக்கிய திட்டங்கள், புதிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மாநிலத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரங்களும் கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu