டெல்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக ரோஸ் அவென்யூ வில் உள்ள சி. பி. ஐ சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரவால் தான் முக்கிய குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கெஜ்ரிவால் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.