ஏர் இந்தியா விஸ்தாரா இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்

September 4, 2023

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைப்புக்கு காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், டாடா குழுமத்தின் சார்பாக இயங்கி வரும் விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானது. டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்ததின் பகுதி மற்றும் நீட்சியாக, இந்த விமான நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. இந்த இணைப்புக்கு தற்போது சிசிஐ ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவை […]

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைப்புக்கு காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில், டாடா குழுமத்தின் சார்பாக இயங்கி வரும் விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானது. டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்ததின் பகுதி மற்றும் நீட்சியாக, இந்த விமான நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. இந்த இணைப்புக்கு தற்போது சிசிஐ ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட விமான வழித்தடங்களில் ஏர் இந்தியா விஸ்தாரா இணைப்பு ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த கூடும் என சி சி ஐ அறிவித்துள்ளது. அதே சமயத்தில், அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu