இந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்து சாதிகளும் அர்ச்சகராகலாம் என்றும் வகையில் சுமார் 20 பயிற்சி பள்ளிகள் தொடங்கி இருக்கின்றன.
எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சமூக நீதிக் கோட்பாட்டினை செயல்படுத்தும் வகையில் கோவில்கள் சார்பில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், ஓதுவார் பயிற்சி பள்ளிகள், வேத ஆகம பாடசாலை, தபில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள் மற்றும் பிரபந்த விண்ணப்ப பாடசாலை என்ன மொத்தம் 20 பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில் 2022-2023 ஆம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை,ஸ்ரீ ரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய ஆறு அர்ச்சக பயிற்சிகளில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் ஒரு வருட பயிற்சி படித்த மாணவர்கள் 92 பேர், மூன்றாண்டு பயிற்சிப்படுத்த நான்கு மாணவர்களுமாக மொத்தம் 98 மாணவர்களுக்கு இந்து சமநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
பிறப்பிக்கப்பட்டுள்ளது.