பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையின் இணைய இயக்குனர் ஒரே நாளில் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அதன் பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி க.சசிகலா, சி செல்வராஜ், எஸ் ஜே அமுதவல்லி, கா செல்வகுமார், போ பொன்னையா, நா ஆனந்தி, வை குமார், வே. ஜெயக்குமார், சே சாந்தி ஆகிய பள்ளி இணை இயக்குனர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஆறு துணை இயக்குனர்களுக்கு […]

பள்ளிக்கல்வித்துறையின் இணைய இயக்குனர் ஒரே நாளில் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அதன் பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி க.சசிகலா, சி செல்வராஜ், எஸ் ஜே அமுதவல்லி, கா செல்வகுமார், போ பொன்னையா, நா ஆனந்தி, வை குமார், வே. ஜெயக்குமார், சே சாந்தி ஆகிய பள்ளி இணை இயக்குனர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஆறு துணை இயக்குனர்களுக்கு தற்காலிகமாக இணை இயக்குனர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu