சென்னையில் சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு

February 13, 2025

சென்னையில் தொழில்முனைவோருக்கான பயிற்சியினை சாட்ஜிபிடி நடத்த உள்ளது. சென்னையில், வருகிற 19-ம் தேதி தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தவர்களுக்கான ஒரு நாள் சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி, வணிகச் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதன் மூலம் செலவுகளை குறைக்க, திறன்களை மேம்படுத்த உதவுகிறது. தொழில்முனைவோர் சாட்ஜிபிடி பயன்படுத்தி வணிகப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றிய பயிற்சிகள் இதில் வழங்கப்படும். இதில் வணிகத்திற்கான சாட்ஜிபிடி ப்ராம்ட்டுகளை எழுதுவது, புதுமையான மார்க்கெட்டிங் யுக்திகளைத் திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் […]

சென்னையில் தொழில்முனைவோருக்கான பயிற்சியினை சாட்ஜிபிடி நடத்த உள்ளது.

சென்னையில், வருகிற 19-ம் தேதி தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தவர்களுக்கான ஒரு நாள் சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி, வணிகச் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதன் மூலம் செலவுகளை குறைக்க, திறன்களை மேம்படுத்த உதவுகிறது. தொழில்முனைவோர் சாட்ஜிபிடி பயன்படுத்தி வணிகப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றிய பயிற்சிகள் இதில் வழங்கப்படும். இதில் வணிகத்திற்கான சாட்ஜிபிடி ப்ராம்ட்டுகளை எழுதுவது, புதுமையான மார்க்கெட்டிங் யுக்திகளைத் திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் சிறந்த தொடர்பை மேம்படுத்துவது மற்றும் செயல்திறனை கண்காணிப்பது போன்ற துவக்க வகுப்புகள் இடம்பெறும். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தொழில்முனைவோர், www.editn.in என்ற இணையதளத்தை அல்லது 9080609808, 9841693060 என்ற தொலைபேசி எண்ணுகளை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய முடியும். பங்கேற்பாளர்கள், 100-க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி ப்ராம்ட்டுகளையும், அவற்றை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கும் வாட்ஸ்-அப் சமூக அணுகலைப் பெறுவார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu