இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் சென்னை மெட்ரோ ரயில்

October 17, 2024

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள், இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்கமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். மேலும் வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையிலும் 3 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் […]

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள், இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்கமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். மேலும் வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையிலும் 3 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu