சத்தீஸ்கர்: நக்சலைட் தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

February 10, 2025

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலால் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அந்திராவதி தேசிய பூங்காவில், இன்று காலை நடத்திய நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த வேட்டையில், நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையை தாக்கி துப்பாக்கி சண்டை ஆரம்பித்தது. எதிர்தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ந்தேதி மற்றும் பிப்ரவரி 2-ந்தேதி மற்றொரு […]

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலால் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அந்திராவதி தேசிய பூங்காவில், இன்று காலை நடத்திய நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த வேட்டையில், நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையை தாக்கி துப்பாக்கி சண்டை ஆரம்பித்தது. எதிர்தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ந்தேதி மற்றும் பிப்ரவரி 2-ந்தேதி மற்றொரு என்கவுண்டர்களில், 12 மற்றும் 8 நக்சலைட்டுகள் அதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu