சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியா வெற்றி

இந்திய ஜோடி சீனா மாஸ்டர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது சீனாவின் ஷென்ஜென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி வெற்றி பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் சீன தைபே ஜோடியை எதிர்கொண்ட இந்திய ஜோடி 12-21, 21-19, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய ஜோடி சீனா மாஸ்டர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது

சீனாவின் ஷென்ஜென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி வெற்றி பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் சீன தைபே ஜோடியை எதிர்கொண்ட இந்திய ஜோடி 12-21, 21-19, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu