சீன ஓபன் பேட்மிண்டன் - மாளவிகா பன்சோத் முன்னேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கிற்கு எதிராக 21-16, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் அடுத்த சுற்றில், அவர் ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோதவுள்ளார்.

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சீனாவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கிற்கு எதிராக 21-16, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் அடுத்த சுற்றில், அவர் ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோதவுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu