சீனாவுக்குள் விசா இன்றி நுழைய 6 நாட்டினருக்கு அனுமதி

November 27, 2023

சீனாவுக்குள் விசா இன்றி நுழைய 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டினருக்கு தங்கள் நாட்டுக்குள் விசா இன்றி நுழைய சீனா அனுமதி வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் ஒரு வருட காலத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழைபவர்கள் 15 நாட்கள் வரை அங்கு தங்கிக் கொள்ளலாம். கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக […]

சீனாவுக்குள் விசா இன்றி நுழைய 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டினருக்கு தங்கள் நாட்டுக்குள் விசா இன்றி நுழைய சீனா அனுமதி வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் ஒரு வருட காலத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழைபவர்கள் 15 நாட்கள் வரை அங்கு தங்கிக் கொள்ளலாம். கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்தவும், சீனாவின் இதர துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu