தைவான் வான் பரப்பில் சீன போர் விமானங்கள் - அதிகரிக்கும் பரபரப்பு

September 19, 2023

தைவான் நாட்டு வான் பரப்பில் சீன போர் விமானங்கள் பறந்து வருவதாக தைவான் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தின் 24 மணி நேரத்தில், கிட்டத்தட்ட 103 சீன போர் விமானங்கள் தைவான் வான் பரப்பில் பறந்ததாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கள் நாட்டு வான் பரப்பில் சீனா அத்துமீறி நுழைவதாக தைவான் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே, 100 க்கும் மேற்பட்ட அவமானங்கள் பறந்ததாக தைவான் […]

தைவான் நாட்டு வான் பரப்பில் சீன போர் விமானங்கள் பறந்து வருவதாக தைவான் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தின் 24 மணி நேரத்தில், கிட்டத்தட்ட 103 சீன போர் விமானங்கள் தைவான் வான் பரப்பில் பறந்ததாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தங்கள் நாட்டு வான் பரப்பில் சீனா அத்துமீறி நுழைவதாக தைவான் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே, 100 க்கும் மேற்பட்ட அவமானங்கள் பறந்ததாக தைவான் கூறியுள்ளது. அதை தொடர்ந்து, கடந்த சில மணி நேரங்களிலும் சீன போர் விமானங்கள் தைவான் வான் பரப்பில் பறந்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. தைவானுக்கு எதிராக சீனா தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதும், அதன் எதிர்ப்பை பதிவு செய்து வருவதும் அதிகரித்து காணப்படுவதால், அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu