விவசாய கடனுக்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை – தமிழக அரசு விளக்கம்

சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகள் கடன் பெற முடியாது என வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தினது. இதற்கு அரசின் சரியான விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனுக்கு ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என சமீபத்தில் வந்த சுற்றறிக்கை விவசாயர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து பல அரசியல் தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து, சிபில் ஸ்கோர் விவசாயிகளுக்கு கடன் மறுப்பதற்காக அல்ல என்றும், அவர்கள் […]

சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகள் கடன் பெற முடியாது என வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தினது. இதற்கு அரசின் சரியான விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனுக்கு ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என சமீபத்தில் வந்த சுற்றறிக்கை விவசாயர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து பல அரசியல் தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து, சிபில் ஸ்கோர் விவசாயிகளுக்கு கடன் மறுப்பதற்காக அல்ல என்றும், அவர்கள் மீது ஏதேனும் நிலுவை இருக்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu