சின்சினாட்டி ஓபன்: சபலென்கா மற்றும் சின்னெர் சாம்பியன்கள்

சின்சினாட்டி ஓபனில் சபலென்கா பெண்கள் ஒற்றையர் சாம்பியன், சின்னெர் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார். பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதியில், ஜன்னிக் சின்னெர் 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்

சின்சினாட்டி ஓபனில் சபலென்கா பெண்கள் ஒற்றையர் சாம்பியன், சின்னெர் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதியில், ஜன்னிக் சின்னெர் 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu