சிட்டி குழுமத்தில் 300க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம்

November 22, 2023

சிட்டி குழுமத்தில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிட்டி குழுமத்தில் பல்வேறு கட்டங்களாக பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, நிர்வாக பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர். நிர்வாகப் பிரிவில் உயர்மட்டத்தில் பணியாற்றும் 10% ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு இந்த பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிட்டி […]

சிட்டி குழுமத்தில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிட்டி குழுமத்தில் பல்வேறு கட்டங்களாக பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, நிர்வாக பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர். நிர்வாகப் பிரிவில் உயர்மட்டத்தில் பணியாற்றும் 10% ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு இந்த பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu