10ம் மற்றும் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

November 23, 2024

தமிழக அரசு 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளது தமிழக அரசு 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதேபோல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களுக்கு […]

தமிழக அரசு 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளது

தமிழக அரசு 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதேபோல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu