கோல் இந்தியா லிமிடெட் பங்குகள் 2% சரிவு

இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், அண்மையில் தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி, நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 17.7% சரிவடைந்து, 5527.62 கோடியாக இருந்தது. ஊழியர்களின் ஊதிய திருத்தம் தொடர்பாக கோல் இந்தியா லிமிடெட் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. அதன் விளைவாகவே லாபம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் லாப சரிவு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில், கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் நேற்று 2% சரிவுடன் நிறைவடைந்தன. […]

இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், அண்மையில் தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி, நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 17.7% சரிவடைந்து, 5527.62 கோடியாக இருந்தது. ஊழியர்களின் ஊதிய திருத்தம் தொடர்பாக கோல் இந்தியா லிமிடெட் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. அதன் விளைவாகவே லாபம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் லாப சரிவு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில், கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் நேற்று 2% சரிவுடன் நிறைவடைந்தன.

நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையில், கோல் இந்தியா லிமிடெட் பங்கு ஒன்று 230 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் கோல் இந்தியா லிமிடெட் பங்கு விலை 233.05 ஆக இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu