செப்டம்பரில் வணிக எல்பிஜி விலை குறைப்பு

September 1, 2025

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.51.50 குறைந்து ரூ.1,737.50; வீட்டு சிலிண்டர் ரூ.868.50 எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கு வணிகப் பயன்பாட்டு 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை சென்னையில் ரூ.51.50 குறைந்து ரூ.1,737.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (கடந்த மாதம் ரூ.1,789). அதே நேரத்தில், வீட்டு உபயோக எல்பிஜி […]

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.51.50 குறைந்து ரூ.1,737.50; வீட்டு சிலிண்டர் ரூ.868.50 எந்த மாற்றமும் இல்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கு வணிகப் பயன்பாட்டு 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை சென்னையில் ரூ.51.50 குறைந்து ரூ.1,737.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (கடந்த மாதம் ரூ.1,789). அதே நேரத்தில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றமில்லை; தற்போதைய விலை ரூ.868.50-ஆகவே தொடர்கிறது. பிற நகரங்களில் வணிக சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,580, கொல்கத்தாவில் ரூ.1,684, மும்பையில் ரூ.1,531.50 என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu