ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக வெளியிட்ட விளம்பரம் சர்ச்சை

February 29, 2024

ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்காக அடிக்கல்லை நேற்று பிரதமர் மோடி நாட்டினார். இவ்விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரம் வெளியிட்டு இருந்தார். அதில் மோடி மற்றும் முதலமைச்சர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதன் பின்னிலையில் ராக்கெட் படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த ராக்கெட்டில் சீன […]

ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்காக அடிக்கல்லை நேற்று பிரதமர் மோடி நாட்டினார். இவ்விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரம் வெளியிட்டு இருந்தார். அதில் மோடி மற்றும் முதலமைச்சர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதன் பின்னிலையில் ராக்கெட் படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த ராக்கெட்டில் சீன நாட்டின் கொடியில் இருக்கும் அடையாளங்கள் காணப்பட்டதால் இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu