கோபா அமெரிக்க கால்பந்து போட்டி தொடக்கம்

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்கேற்கும் கோபா அமெரிக்க கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது. உலக கோப்பை கால்பந்து, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளுக்கு அடுத்ததாக புகழ்பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி. இது கடந்த 1916ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்குபெறும். இது கடைசியாக பிரேசில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது .அப்பொழுது அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் […]

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்கேற்கும் கோபா அமெரிக்க கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளுக்கு அடுத்ததாக புகழ்பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி. இது கடந்த 1916ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்குபெறும். இது கடைசியாக பிரேசில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது .அப்பொழுது அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் 48வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று காலை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. அதில் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதியதில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu