டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா 15ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா முன்னாள் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கடந்த 15ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.