குஜராத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே

ஐபிஎல் 2024 தொடரின் 7வது லீக் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி வென்றது. ஐபிஎல் தொடரின் 7 ஆவது லீக் போட்டி சென்னை - குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 எண்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் 46 ரன்கள் எடுத்தனர். […]

ஐபிஎல் 2024 தொடரின் 7வது லீக் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி வென்றது.

ஐபிஎல் தொடரின் 7 ஆவது லீக் போட்டி சென்னை - குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 எண்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் 46 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu