இந்தோனேசியா நிக்கல் தொழிற்சாலை விபத்தில் 18 போ் பலி

December 27, 2023

இந்தோனேசியாவில் நிக்கல் தொழிற்சாலை ஒன்றில் எரி உலை வெடித்து விபத்து ஏற்பட்டதில் 18 பேர் பலியாகினர். இந்தோனேசியாவின் சுலாவெசி பகுதியில் நிக்கல் வளம் நிறைந்துள்ளது. இங்கு சீனா பல நிக்கல் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இது சீனாவின் வர்த்தக வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாகும். அண்மையில் மோரோவாலி பகுதியில் அமைந்துள்ள ஒரு நிக்கல் தொழிற்சாலையில் எரி உலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். அதில் ஒன்பது பேர் இந்தோனேசிய தொழிலாளர்கள் நான்கு பேர் […]

இந்தோனேசியாவில் நிக்கல் தொழிற்சாலை ஒன்றில் எரி உலை வெடித்து விபத்து ஏற்பட்டதில் 18 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் சுலாவெசி பகுதியில் நிக்கல் வளம் நிறைந்துள்ளது. இங்கு சீனா பல நிக்கல் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இது சீனாவின் வர்த்தக வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாகும். அண்மையில் மோரோவாலி பகுதியில் அமைந்துள்ள ஒரு நிக்கல் தொழிற்சாலையில் எரி உலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். அதில் ஒன்பது பேர் இந்தோனேசிய தொழிலாளர்கள் நான்கு பேர் சீன தொழிலாளர்கள் ஆவர். இங்கு ஏற்கனவே இரண்டு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu