அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கியது

August 20, 2024

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஜனநாயக கட்சியின் நான்கு நாள் மாநாடு தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உள்ளனர். இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுகிறார். துணை அதிபர் வேட்பாளராக மின்சோட்டா கவர்னர் டிம் வால்சும் அறிவிக்கப்படுகிறார். இந்த மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசுவார். அவருடன் கமலா ஹாரிஸும் மேடையில் தோன்றுவார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் […]

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஜனநாயக கட்சியின் நான்கு நாள் மாநாடு தொடங்கி உள்ளது.

இந்த மாநாட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உள்ளனர். இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுகிறார். துணை அதிபர் வேட்பாளராக மின்சோட்டா கவர்னர் டிம் வால்சும் அறிவிக்கப்படுகிறார். இந்த மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசுவார். அவருடன் கமலா ஹாரிஸும் மேடையில் தோன்றுவார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் பேசிய கமலா ஹாரிஸ் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார். சிறப்பான முறையில் நாட்டை வழிநடத்துவதாக பாராட்டினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu