வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கான தகுதி நீக்கம் தீர்ப்பு ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேல் முறைப்பு மனு அளிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, அனைவருக்கும் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கான தகுதி நீக்கம் தீர்ப்பு ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேல் முறைப்பு மனு அளிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, அனைவருக்கும் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu