புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரி அரசு, அரசு ஊழியர்களுக்கான ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ், ரூ.7 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் இதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை செயலர்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது,