தீபாவளி பரிசு பெட்டகம்; பெண்களுக்கு ஆதரவான திட்டங்கள்!

October 22, 2024

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மூலம் மதி தீபாவளி பரிசு பெட்டகம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தீபாவளிக்கு சிறப்பு 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில், இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கியுள்ளன. பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, ராகி, கருப்புக் கவுனி உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் உள்ளிட்ட கலாச்சாரப் பொருட்கள் குறித்த தகவல்களும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள், www.tncdw.org மற்றும் […]

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மூலம் மதி தீபாவளி பரிசு பெட்டகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தீபாவளிக்கு சிறப்பு 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில், இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கியுள்ளன. பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, ராகி, கருப்புக் கவுனி உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் உள்ளிட்ட கலாச்சாரப் பொருட்கள் குறித்த தகவல்களும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள், www.tncdw.org மற்றும் 76038 99270 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பொருட்களை வாங்கலாம். இது, 23-ந்தேதி வரை நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu