உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2% உயர்வு

October 16, 2023

கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 1.87% உயர்ந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மொத்த விற்பனை அளவு 3.61 லட்சம் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில், மொத்த இருசக்கர வாகன விற்பனை 1749794 அளவில் பதிவாகியுள்ளது. மேலும், மூன்று சக்கர வாகன விற்பனை 74418 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில், மொத்தமாக, 1074189 பயணிகள் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. […]

கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 1.87% உயர்ந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மொத்த விற்பனை அளவு 3.61 லட்சம் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், மொத்த இருசக்கர வாகன விற்பனை 1749794 அளவில் பதிவாகியுள்ளது. மேலும், மூன்று சக்கர வாகன விற்பனை 74418 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில், மொத்தமாக, 1074189 பயணிகள் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவே சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை 247929 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பயணிகள் வாகன துறையில் மேலும் வளர்ச்சிகளை எதிர்நோக்குவதாக, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வினோத் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu