2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தில் சில மாற்றங்களை சவுதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், ஹஜ் புனித யாத்திரைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்று வருகிறார்கள். இதன் மூலம், 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தில் சில மாற்றங்களை சவுதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளது. அதிகமான கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு, குழந்தைகளின் பங்கேற்பைத் தடை செய்துள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக, யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.














