சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரி விகித ஒதுக்கீடு உரிமம் கொண்டிருப்பவர்கள், குறிப்பிட்ட அளவு இறக்குமதியை குறைந்த வரி விகிதத்தில் மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும் வழக்கமான அளவில் வரி விதிக்கப்படும். இந்நிலையில் 2023-24 நிதி ஆண்டுக்கான வரி விகித ஒதுக்கீடு உரிமம் கொண்டிருப்பவர்கள், மே 11 முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி இல்லாமல் சோயா, சூரியகாந்தி எண்ணெயை […]

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரி விகித ஒதுக்கீடு உரிமம் கொண்டிருப்பவர்கள், குறிப்பிட்ட அளவு இறக்குமதியை குறைந்த வரி விகிதத்தில் மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும் வழக்கமான அளவில் வரி விதிக்கப்படும். இந்நிலையில் 2023-24 நிதி ஆண்டுக்கான வரி விகித ஒதுக்கீடு உரிமம் கொண்டிருப்பவர்கள், மே 11 முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி இல்லாமல் சோயா, சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்துகொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu