இ-ஸ்டூடண்ட் மற்றும் இ-ஸ்டூடண்ட்-எக்ஸ் விசா: வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு

January 6, 2025

இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஸ்டடி இன் இந்தியா' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'இ-ஸ்டூடண்ட்' மற்றும் 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' என்ற 2 புதிய விசா பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டடி இன் இந்தியா' என்ற இணையதளத்தையும் தொடங்கி, மாணவர்களுக்கு அங்கு சேர்க்கை விண்ணப்பம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேர்க்கை கடிதம் பெற்ற பிறகு, மாணவர்கள் அதற்கான விசாவுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 'இ-ஸ்டூடண்ட்' விசா தகுதியான […]

இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஸ்டடி இன் இந்தியா' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'இ-ஸ்டூடண்ட்' மற்றும் 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' என்ற 2 புதிய விசா பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டடி இன் இந்தியா' என்ற இணையதளத்தையும் தொடங்கி, மாணவர்களுக்கு அங்கு சேர்க்கை விண்ணப்பம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேர்க்கை கடிதம் பெற்ற பிறகு, மாணவர்கள் அதற்கான விசாவுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 'இ-ஸ்டூடண்ட்' விசா தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படும், மற்றும் அவர்களின் சார்ந்தவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' விசா வழங்கப்படும். இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu