காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

January 30, 2024

காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, பீகார்,மகாராஷ்டிரா உத்திரபிரதேசம், உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களில் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திரா, பீகார்,மகாராஷ்டிரா உத்திரபிரதேசம், உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களில் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu