சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து

October 7, 2023

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழிதடத்தில் பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் 14 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்ய தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி இரவு மூர் மார்க்கெட் - பட்டாபிராம் புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் - ஆவடி செல்லும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்கில் இருந்து ஆவடிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் காலை மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் […]

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழிதடத்தில் பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் 14 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்ய தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி இரவு மூர் மார்க்கெட் - பட்டாபிராம் புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் - ஆவடி செல்லும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்கில் இருந்து ஆவடிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் காலை மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், மூர் மார்க்கெட் - திருவள்ளுவர் புறப்படும் ரயில், மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்துக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.அதேபோல் சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே செல்லும் இடையே தண்டவாள பணி நடைபெற இருப்பதால் 44 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu