தமிழகத்தில் மின்சார சேவை கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்ததை தொடர்ந்தது தற்போது மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழகத்தில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவர்களுக்கு மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. தற்போது மின்சார கட்டண உயர்வை தொடர்ந்து மின்சார சேவை […]

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்ததை தொடர்ந்தது தற்போது மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழகத்தில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவர்களுக்கு மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. தற்போது மின்சார கட்டண உயர்வை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி வீடுகளில் ஒரு முனை மின்சாரம் இணைப்பு, மும்முனை மின்சார இணைப்பு, ஒருமுனை மின்சார இணைப்புகளுக்கான மீட்டருக்கான முன்பணம் ஆகிய அனைத்தும் தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu