1800 ரூபாயில் 4ஜி கைபேசி - ரிலையன்ஸ் ஜியோ வெளியீடு

August 1, 2024

ஜியோ நிறுவனம், தனது புதிய 4ஜி கைபேசியான ஜியோ பாரத் J1 ஐ 1800 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குறைந்த விலையில் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இந்த கைபேசி, 2.8 அங்குல டிஸ்ப்ளே, 2,500mAh பேட்டரி, 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 23 மொழிகளை ஆதரிக்கும் விசைப்பலகை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓடிடி தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் […]

ஜியோ நிறுவனம், தனது புதிய 4ஜி கைபேசியான ஜியோ பாரத் J1 ஐ 1800 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குறைந்த விலையில் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இந்த கைபேசி, 2.8 அங்குல டிஸ்ப்ளே, 2,500mAh பேட்டரி, 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 23 மொழிகளை ஆதரிக்கும் விசைப்பலகை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓடிடி தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரம்பற்ற அழைப்புகள், அதிகப்படியான டேட்டா மற்றும் ஜியோ சினிமா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களுக்கான அணுகல் ஆகியவற்றுடன் கவர்ச்சிகர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu