Grok AI பாட் மூலம் சாட் ஜிபிடிக்கு சவால் விடும் எலோன் மஸ்க்

November 6, 2023

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்னிறுத்திய சாட்பாட் - சாட் ஜி பி டி ஆகும். இதற்கு போட்டியாக, எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம், புதிய கருவி ஒன்றை வடிவமைத்து வருவதாக கூறப்பட்டது. தற்போது, Grok AI என்று அழைக்கப்படும் இந்த கருவி, சாட் ஜிபிடியை விட நவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளதாகவும், அதிக திறன் படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் இதனை வெளியிட்டுள்ளார். சாட் ஜிபிடியின் 3.5 மாடலை விட சக்தி வாய்ந்ததாக, Grok […]

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்னிறுத்திய சாட்பாட் - சாட் ஜி பி டி ஆகும். இதற்கு போட்டியாக, எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம், புதிய கருவி ஒன்றை வடிவமைத்து வருவதாக கூறப்பட்டது. தற்போது, Grok AI என்று அழைக்கப்படும் இந்த கருவி, சாட் ஜிபிடியை விட நவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளதாகவும், அதிக திறன் படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் இதனை வெளியிட்டுள்ளார்.
சாட் ஜிபிடியின் 3.5 மாடலை விட சக்தி வாய்ந்ததாக, Grok AI பாட் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், பரிசோதனை கட்டத்தில் உள்ள இந்தக் கருவி, எக்ஸ் பிரீமியம் பயனர்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சாட் ஜி பி டி சாதனத்துக்கு நேரடி சவால் விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu