இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை, இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாக பயன்படுத்தியதாக கொழும்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு, ராஜபட்ச ஆட்சியில் கொழும்பு நகரில் கிருஷ் ஹோட்டல் கட்டுமானத்திற்கு இந்தியா ரூ.7 கோடி கடனுதவி வழங்கியது. ஆனால் நமல் ராஜபட்ச அந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டு உருவாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வழக்கு பின்னர் நிறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் […]

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை, இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாக பயன்படுத்தியதாக கொழும்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு, ராஜபட்ச ஆட்சியில் கொழும்பு நகரில் கிருஷ் ஹோட்டல் கட்டுமானத்திற்கு இந்தியா ரூ.7 கோடி கடனுதவி வழங்கியது. ஆனால் நமல் ராஜபட்ச அந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டு உருவாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வழக்கு பின்னர் நிறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் அதிபராக பொறுப்பேற்ற அனுர குமார திசநாயக, ராஜபட்ச குடும்பத்தினரின் ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu