தமிழகத்தில் மேலும் ஓர் ஆண்டுகளுக்கு குட்கா , பான் மசாலா மற்றும் புகையிலை விற்பனை பொருட்கள் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு புகையிலை அடிப்படையிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. இது ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கபட்டு வருகிறது. தற்போது மீண்டும் 2025 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வரை ஒரு ஆண்டிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது














