வியட்நாம் கட்டிட தீ விபத்து - 14 பேர் பலி

May 25, 2024

வியட்நாமில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயின் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த வெடிக்கக் கூடிய பொருட்கள் வெடித்து சிதறின. இந்த தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை அனுப்புவதற்கான பாதை வெறும் 2 மீட்டர் பாதையாக இருந்தது. எனவே தீயை அணைப்பதில் தீயணைப்பு படையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் […]

வியட்நாமில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

வியட்நாம் தலைநகர் ஹனோயின் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த வெடிக்கக் கூடிய பொருட்கள் வெடித்து சிதறின. இந்த தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை அனுப்புவதற்கான பாதை வெறும் 2 மீட்டர் பாதையாக இருந்தது. எனவே தீயை அணைப்பதில் தீயணைப்பு படையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் பெரிய ராட்சத குழாய்களை பயன்படுத்தி நெருப்பை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu