இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு ரிஸ்ட் போன் - ஃபயர்போல்ட் அறிமுகம்

ஸ்மார்ட் வாட்ச்களை தயாரிக்கும் ஃபயர்போல்ட் நிறுவனம், இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு ரிஸ்ட் போனை அறிமுகம் செய்யா உள்ளது. ஸ்மார்ட் போனுக்கு இணையான அம்சங்கள் ரிஸ்ட் போனில் இடம்பெறும் என ஃபயர்போல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையில் ஃபயர்போல்ட் நிறுவனத்தின் ரிஸ்ட் போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் பிளே ஸ்டோர் உள்ளதால், கைபேசியில் பயன்படுத்தும் அனைத்து செயலிகளையும் ரிஸ்ட் போனில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ரிஸ்ட் போன், ஸ்மார்ட் போனை விட 3 […]

ஸ்மார்ட் வாட்ச்களை தயாரிக்கும் ஃபயர்போல்ட் நிறுவனம், இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு ரிஸ்ட் போனை அறிமுகம் செய்யா உள்ளது. ஸ்மார்ட் போனுக்கு இணையான அம்சங்கள் ரிஸ்ட் போனில் இடம்பெறும் என ஃபயர்போல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையில் ஃபயர்போல்ட் நிறுவனத்தின் ரிஸ்ட் போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் பிளே ஸ்டோர் உள்ளதால், கைபேசியில் பயன்படுத்தும் அனைத்து செயலிகளையும் ரிஸ்ட் போனில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ரிஸ்ட் போன், ஸ்மார்ட் போனை விட 3 மடங்கு அளவில் சிறியதாக இருக்கும். இந்த ரிஸ்ட் போன் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்தும் நடைமுறை நிறைவுபெறும். ஃபயர்போல்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் இந்த ரிஸ்ட் போன் அறிமுகத்திற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu